Losing hair because of Alopecia? This Arthritis drug can help you regrow hair like never before |
புழுவெட்டு என்பது சிறுவயதில் குழந்தைகளிடம் பார்க்க முடிகிறது. தலையில் ஏற்படும் பொடுகு, இளநரை, அரிப்பு சார்ந்த தோல் நோய்கள், சொரியாசிஸ் இதற்கு நிரந்தர தீர்வு உண்டா என்பவர்களுக்கு இந்த கஷாயம் உதவும். இந்த கஷாயத்தை உள்ளுக்கும் எடுக்கலாம். வெளிப்பூச்சுக்கும் பயன்படுத்தலாம். யாருக்கெல்லாம் பொடுகு பிரச்சனை உள்ளதோ அவர்கள் உட்புறமாக வெளிப்புறமாக பயன்படுத்தலாம். ஆரோக்கியமான கூந்தல், வலிமையான கூந்தல் வேண்டும் என்பவர்கள் வெளிப்புறமாக மட்டும் பயன்படுத்தலாம். இந்த புழுவெட்டு கஷாயத்தை எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம். இது … Read more